பிகினி உடையுடன் பேருந்தில் ஏறிய இளம்பெண்.. டெல்லி ஷாக் சம்பவம்! வேகமாக ஷேர் செய்யப்படும் வீடியோ
டெல்லி: பேருந்தில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில் வித்தியாசமான உடையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை மெட்ரோ நகரங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னர், டெல்லி மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் உள்ளாடைகளுடன் பயணித்த சம்பவம் விவாதங்களை கிளப்பியிருந்தது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, மக்கள் கூட்டம் உள்ள பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் பிகினி உடையில் பயணித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
சிலர், "உடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிடக்கூடாது" என்று கூறியுள்ளனர். பலர், "இப்படி உடை அணிவது தவறானது, பொது மக்கள் மத்தியில் இது தவறான கருத்துக்களை விதைக்கும்" என்று கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, "இது கோடைக்காலம், எனவே காற்றோட்டத்திற்கு ஏற்றார் போல உடை அணிந்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடைகள் குறித்த விமர்சனம் என்றாலே பிரபல மாடலான உர்ஃபி ஜாவித்தான் மேற்கோள்காட்டப்படுகிறார். இவர் உடை குறித்த விவாதங்களின் மையமாக ஆக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் அணிந்து வரும் வித்தியாசமான உடைகள் குறித்து பல்வேறு விதமாக கருத்துகள் மேலெழுகின்றன.

உடைகள் குறித்த விமர்சனம் என்றாலே பிரபல மாடலான உர்ஃபி ஜாவித்தான் மேற்கோள்காட்டப்படுகிறார். இவர் உடை குறித்த விவாதங்களின் மையமாக ஆக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் அணிந்து வரும் வித்தியாசமான உடைகள் குறித்து பல்வேறு விதமாக கருத்துக்கள் மேலெழுகின்றன.
दिल्ली की बसों की व्यवस्था पूरी तरह से बदहाल हो चुकी हैं ।
— Delhi Buses (@DELHIBUSES1) April 17, 2024
दिल्ली मैट्रो से ज्यादा असुरक्षित हैं दिल्ली की बसें ।
यह तो एक छोटी सी घटना हैं हर रोज़ सैकड़ो लोगों की बसों में जेब कट रही हैं उसका जिम्मेदार कोन हैं....?#delhi #DelhiMetro #bus #DTC #CLUSTER #aap #BJP@kgahlot pic.twitter.com/FzEe26UuCe
தற்போது டெல்லி பேருந்தில் பிகினி உடையுடன் பயணித்த பெண்ணையும், உர்ஃபி ஜாவித்துடன் பலரும் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். உடைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும், ஒவ்வொரு இன குழுவுக்கும் வேறுபட்டிருக்கும். அந்த ஆடைகளை வைத்து ஆட்களை எடை போடுவது, குறிப்பிட்ட வகை ஆடை அணிவதாலேயே அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறுவது இன்னமும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், டெல்லி பேருந்தில் பயணித்த பெண்ணும் விமர்சனங்களுக்கு தப்பவில்லை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications