பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்: மோடி 46%, ராகுலுக்கு 34% ஆதரவு.. இந்தியா டுடே
டெல்லி: பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே டிவி சேனல், கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
மூட் ஆப் தி நேஷன் என்ற பெயரில், இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றது. நரேந்திர மோடியே பிரதமர் பதவிக்கு சரியானவர் என 46 சதவீதம் ஆதரவு அளித்துள்ளனர்.

அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சளைத்தவர் இல்லை. அவருக்கு 34 சதவீத ஆதரவு கிடைத்திருப்பதாக மூட் ஆப் தி நேஷன் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, 3 சதவீத ஆதரவுடன் 3வது இடம் பிடித்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள, காங்கிரஸ் கட்சியின், பிரியங்கா காந்தி மற்றும் பாஜக மூத்த அமைச்சர், அருண் ஜேட்லி தலா 2 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது 65 சதவீத ஆதரவு பெற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது, 46 சதவீத ஆதரவைத்தான் பெற்றுள்ளார். ராகுல் காந்திக்கு முன்பு 10 சதவீதம் மக்களே ஆதரவு அளித்த நிலையில், இப்போது அது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications