அடி ஆத்தி! இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருக்காங்களாம்; 65,835 பேருடன் மேற்கு வங்கம் டாப்!
டெல்லி: 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 81,224 பிச்சைக்காரர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களவையில், இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் பதிலளித்து கூறியதாவது:-
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,21,673 பேர்.பெண்கள் 1,91,997 பேர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 81,224 பிச்சைக்காரர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
ஆந்திராவில் 30,218 பிச்சைக்காரர்களும், பீகாரில் 29,723 பிச்சைக்காரர்களும், மத்திய பிரதேசத்தில் 28,695 பிச்சைக்காரர்களும், ராஜஸ்தானில் 25,853 பிச்சைக்காரர்களும் உள்ளனர். தலைநகர் டெல்லியில் 2,187 பேர் உள்ளனர். சண்டிகரில் 121 பிச்சைக்காரர்கள் மட்டுமே உள்ளனர். லட்சத்தீவில் இரண்டு பிச்சைக்காரர்கள் மட்டுமே உள்ளனர் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை குறித்து இதில் குறிப்பிடவில்லை.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications