ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் இல்லை... 4 மாநிலங்களுக்கு மட்டுமே தேர்தல்!
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 4 மாநில சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க இருக்கிறது.
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 4 மாநில சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதிகளை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
பலரும் எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்க உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்து இருக்கிறது.

லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மட்டும் நடக்கிறது. சட்டமன்ற தேர்தல் நடக்கவில்லை. இதற்கான தேர்தல் அட்டவணை வெளியாகி உள்ளது.
ஆந்திர பிரதேசம்: ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும். 175 தொகுதிக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கும்.
சிக்கிம்: ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தல். 32 தொகுதிகளுக்கு தேர்தல் .
அருணாசலப்பிரதேசம்: ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தல். 60 தொகுதிகளுக்கு தேர்தல்.
ஒடிசா: ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கும். ஏப்ரல் 11 முதல் மே 12 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கும். 147 தொகுதிக்கு தேர்தல் நடக்கும்.
ஜம்மு காஷ்மீர்: சட்டமன்ற தேர்தல் கிடையாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications