டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று புதிய முதல்வர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடக்கிறது. தற்போது ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் பதவி ஏற்றுள்ளார்.
இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் பதவி ஏற்க உள்ளார். சட்டீஸ்கர் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகல் மாலை 4 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
மதியம் நடக்கும் மத்திய பிரதேச மாநில முதல்வரின் பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முக்கிய அரசியல் தலைவர்களான மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
Dec 17, 2018, 6:35 pm IST
சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் பதவி ஏற்றார்
சட்டீஸ்கர் கவர்னர் ஆனந்தி பென் பாட்டீல் பூபேஷ் பாகலுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
Dec 17, 2018, 4:59 pm IST
சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார்
ராய்ப்பூரில் நடக்கும் விழாவில் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார்
Dec 17, 2018, 2:04 pm IST
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்
ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
Dec 17, 2018, 12:48 pm IST
மத்திய பிரதேச முதல்வராக இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார் கமல்நாத்
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முக்கிய தலைவர்கள் வருகை
Dec 17, 2018, 11:17 am IST
ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
Dec 17, 2018, 11:12 am IST
பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு
Dec 17, 2018, 11:12 am IST
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்
ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்றார்
Dec 17, 2018, 10:27 am IST
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார்
ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்கிறார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதவி ஏற்பு விழா நடக்கிறது
10:27 AM, 17 Dec

11:12 AM, 17 Dec
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்
ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்றார்
11:12 AM, 17 Dec
பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு
11:17 AM, 17 Dec
ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
12:48 PM, 17 Dec
மத்திய பிரதேச முதல்வராக இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார் கமல்நாத்
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முக்கிய தலைவர்கள் வருகை
2:04 PM, 17 Dec
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்
ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
4:59 PM, 17 Dec
சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார்
ராய்ப்பூரில் நடக்கும் விழாவில் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கிறார்
6:35 PM, 17 Dec