டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டைம்ஸ் நவ் சர்வே: குஜராத், வடகிழக்கில் பாஜகதான் கெத்து.. காங்கிரசுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது!

2019 லோக் சபா தேர்தலில் மஹாராஷ்டிரா, குஜராத், அசாம் மற்றும் வடகிழக்கு எந்தக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் பாஜக பெரிய அடி வாங்கும்... கருத்து கணிப்பில் தகவல்

    டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் மஹாராஷ்டிரா, குஜராத், அசாம் மற்றும் வடகிழக்கு எந்தக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லோக் சபா தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது.

    தற்போது லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு மாநில வாரியாக வெளியாகி உள்ளது.

    மஹாராஷ்டிராவில் நிலை

    மஹாராஷ்டிராவில் நிலை

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, மஹாராஷ்டிராவில் 48 இடங்களில் பாஜக 43 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 5 இடங்களை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    குஜராத்தில் நிலை

    குஜராத்தில் நிலை

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, குஜராத்தில் 26 இடங்களில் பாஜக 24 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 2 இடங்களை வெல்லும்.மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    வடகிழக்கில் நிலை

    வடகிழக்கில் நிலை

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, வடகிழக்கில் 11 இடங்களில் பாஜக 9 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 1 இடங்களை வெல்லும் மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும்.

    அசாமில் நிலை

    அசாமில் நிலை

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, அசாமில் 14 இடங்களில் பாஜக 8 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 3 இடங்களை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு இரண்டு இடம் கிடைக்கும்

    English summary
    Times Now - VMR opinion poll: BJP will win more seats in Gujarat and North East and Assam too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X