லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு வெற்றி.. டைம்ஸ் நவ் - விஎம்ஆர் அதிரடி சர்வே!
2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக் சபா தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அதிக இடங்கள் கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. முக்கியமாக ஆங்கில சேனல்கள் நிறைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம்& புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.
அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும். பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டால் ஒரு இடங்களை கூட வெல்லாது.
அதேபோல் மற்ற கட்சிகள் ஒரு இடங்களை கூட வெல்லாது. லோக்சபா தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் இந்த கணிப்புகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications