நாடாளுமன்ற விதி மீறலில் சிக்கிய பியூஷ் கோயல்! உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்த திருச்சி சிவா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து, எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. விவசாய சங்கங்களும் இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், மாநிலங்களவையில் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்பி திருச்சி சிவா உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

More From
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications