இந்தியா, ஜப்பான், கனடாவில் ஸ்தம்பித்து மீண்டு வந்த டுவிட்டர், ட்வீட் டெக்!
டெல்லி: இந்தியா, ஜப்பான், கனடாவில் டுவிட்டர் பக்கம் இயங்கவில்லை என புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சரி செய்த பின்னர் தற்போது முழுமையாக இயங்கி வருகிறது.
சமூகவலைதளம் எனப்படுவது ஆன்லைன் மூலம் இந்த சமூகத்துக்கு எடுத்துரைப்பதற்கு தேவையான கருவியாகும். இதை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஜப்பான், கனடா, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் ட்விட்டர் பக்கங்கள் செயலிழந்தன. இதுகுறித்து உலகம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட புகார்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கு சென்றன.
இதையடுத்து ட்விட்டர் மற்றும் ட்வீட் டெக் ஆகியவற்றில் சில பிரச்சினைகள் காணப்படுகிறது. அவற்றை நாங்கள் சரி பார்த்து வருகிறோம். விரைவில் இயல்பு நிலையை அடையும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வழக்கம் போல் ட்விட்டர் மீண்டு வந்துவிட்டது. இதனால் ட்விட்டர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications