என்ன டிவிட்டர் சார்.. ரொம்ப புதுசா இருக்கே.. இப்படிகூட ட்வீட் போடலாமா?.. சொல்லவே இல்லை!
வைரலாகி வருகிறது எழுத்துக்களே இல்லாத காலி ட்வீட்.
டெல்லி: ரொம்ப புதுசா இருக்கே.. இப்படிக்கூட ட்வீட் போடலாமா?.. சொல்லவே இல்லை!
செல்போன் வந்த புதிசில், செல் வைத்திருப்பவர்களை பலர் ஆவென வாயை திறந்து பார்த்தனர். இது ஃபேஷன் என சொல்லப்பட்டது.
பிறகு எல்லாரும் செல் வாங்க ஆரம்பிச்சிட்டோம். கடைசியில செல் வெச்சிக்காம இருக்கிறதுதான் பேஷன் என்று நினைக்கிற அளவுக்கு ஆளாளுக்கு 2, 3 செல்கள் வெச்சிக்கிட்டோம்.

உரமாகும் ட்விட்டர்
இதே மாதிரிதான் பேஸ்புக், ட்விட்டரும். எல்லாருமே அக்கவுண்ட்கள் ஓபன் பண்ணி இணையத்தையே கலக்க ஆரம்பிச்சாச்சு. அரசியல், சமூகம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இதே பேஸ்புக், ட்விட்டர் பதிவுகள்தான் ஆதாரமாகவும், வேராகவும், உரமாகவும் இருந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

பயன்பாடு அதிகரிப்பு
ஆனால் ஒருசிலர் இந்த ட்விட்டர், பேஸ்புக்ல எதை எழுதுகிறது, எதை பதிவிடறது, என்ன ஷேர் பண்றதுன்னே ஒரு வரைமுறை இல்லாத அளவுக்கு இஷ்டத்துக்கும் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இதன் பயன்பாடு அதிக அளவில் பரவ ஆரம்பித்துவிட்டது.

அட்வான்ஸ்
ட்விட்டரில் எப்படி பார்த்தாலும் எழுத்துக்கள் இல்லாத ட்வீட் கிடையாது. எழுத்துக்கள் இருந்தால்தான் அதன் பெயர் ட்வீட்டே! ஒரு எழுத்தாவது இருக்கணும். அப்போதுதான் அதை நம்மால் அனுப்பவும் முடியும். ஆனால் இப்போது நிலைமையோ இன்னும் அட்வான்ஸ்!!
|
காலி ட்வீட்
அதாவது ஒரு எழுத்துக் கூட இல்லாமல் ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்விட் ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த ட்வீட்தான் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு வரவேற்பு பார்க்கணுமே... மீம்ஸ்களை அள்ளி அள்ளி விடுகிறார்கள் நெட்டிசன்கள். இந்த ஒன்னுமே இல்லாத "காலி ட்வீட்"டினை மக்கள் தெறிக்க விட்டு வைரலாகி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications