இந்த பட்ஜெட்டில் எந்த மத்திய அமைச்சகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு... யாருக்கு அதிகம் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Budget 2020: Finance MInister Nirmala Sitharaman Full Speech Details
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இரண்டாவது பதவி காலத்தில் முதல் ஆண்டில் முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

துறை வாரியாக மத்திய அமைச்சகங்களுக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்
- வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம்: ரூ 50,040 கோடி
- சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் : ரூ.67,112 கோடி
- ரயில்வே அமைச்சகம் : ரூ.72,216 கோடி
- சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் : ரூ.91,823 கோடி
- மனித வள மேம்பாடு துறை அமைச்சகம்: ரூ. 99,312 கோடி
- ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் ரூ.1,22,398 கோடி
- நுகர்வோர் நலத்துறை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் : ரூ.1,24,535 கோடி
- வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: ரூ.1,42,762 கோடி
- உள்துறை அமைச்சகம்: ரூ.1,67,250 கோடி
- பாதுகாப்பு துறை அமைச்சகம்: ரூ.4,71,378 கோடி
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications