For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த பட்ஜெட்டில் கல்வி, வேளாண்மை உள்பட எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020: Fund allocation in union budget 2020

    டெல்லி: இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த துறைக்கு எவ்வளவு நிதியினை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

    நாடாளுமன்றத்தில் பிரதமர்மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

    Union Budget 2020: How much money is allocated to any department including education and agriculture

    அதில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேதே அரசின் இலக்கு என்று சொல்லிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த நிதியாண்டிற்கு வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    நாட்டின் முக்கியமான இன்னொரு விஷயமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு இந்த நிதியாண்டில் 1.7லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

    • கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு 69000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • எஸ்சி மற்றும் எஸ்டி நலத்துறைக்கு 85000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கு 27000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.28,600 கோடி ஒதுக்கீடு
    • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு
    • குவாண்டம் தொழில்நுட்ப துறைக்கு 8000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • சுற்றுலா மற்றும் மேம்பாடு துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு
    • மூத்த குடிமக்கள் மற்றும் திவ்யங்கிற்கு ரூ.9500 கோடி ஒதுக்கீடு
    • கலாச்சாரத் துறைக்கு 3150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30757 கோடி ஒதுக்கீடு
    • லடாக்கிற்கு ரூ.5958 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • திறன் இந்தியா (skill india) துறைக்கு ரூ3000 கோடி ஒதுக்கீடு

    English summary
    How much money is allocated to any department including education and agriculture in this budget 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X