சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,000 கோடி...பட்ஜெட் ஒதுக்கீடு
டெல்லி : சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.63,000 கோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தனது உரையில், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.63,000 கோடிஒதுக்கப்படுகிறது. சென்னையில் 118 கி.மீ தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனாவால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்த போதும் பசுமை ரயில்வே மற்றும், ரயில்வே பாதுகாப்பிற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் விதமாக மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இது சிறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சிறு நகரங்களையும் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் இணைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications