மத்திய பட்ஜெட் 2022 LIVE : "மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை.." முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று விமர்சித்துள்ள முதல்வர் ஸ்டாலின், வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த, பாஜகவின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே மத்திய அரசின் இந்த பட்ஜெட் உள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அறிக்கை தமிழக மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் சாடியுள்ளார்.

மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளது. வேளாண் பொருட்களை ரூ.2.37 லட்சம் கோடிக்குக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம், அனைத்து மாநில மொழிகளில் 200 கல்வித் தொலைக்காட்சி ஆகியவை வரவேற்க தக்கவை என்றாலும் கூட எல்ஐசி பங்கு விற்பனை, நீர்ப்பாசன திட்டங்களில் தனியார் மயம் உள்ளிட்ட அம்சங்கள் வேதனை அளிக்கின்றன - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக சார்பில் பாரதப் பிரதமர், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதியமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பாரதப் பிரதமருக்கு அதிமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் - - தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் விமர்சனம்
READ MORE
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications