ஈரான் -அமெரிக்கா இடையே போர் பதற்றம்.. பிரதமர் மோடி தலைமையில இன்று காலை அமைச்சரவை கூட்டம்
Recommended Video
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் குடிரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஹாஸ்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடக்கிறது.

இன்னொரு பக்கம் இன்று நாள் முழுவதும் வங்கிகள் மற்றும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
உலக அளவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் அபாயம் எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில் தான் இன்று காலை பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட அமைச்சரவை ஆலோசனை நடத்த உள்ளது. என்ன விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்பது ஆலோசனைக்கு பின்தெரியவரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications