உத்தரபிரதேசத்தில் 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இறுதியாக, இன்று மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 53.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறினார். இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதியன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது.

जितना अधिक मतदान होगा, लोकतंत्र उतना अधिक बलवान होगा।
— Akhilesh Yadav (@yadavakhilesh) March 3, 2022
आज छठे चरण में अपना वोट डालें, साथ ही अन्य मतदाताओं को भी अपने-अपने मताधिकार के सदुपयोग के लिए प्रेरित करें! pic.twitter.com/YtNVyXvTme
Gorakhpur | Shubhawati Shukla, Samajwadi Party candidate contesting against CM Yogi Adityanath from Gorakhpur Urban Assembly seat, casts her vote in the sixth phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/TBdZcGQUZT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
Gorakhpur | Nishad Party founder, Sanjay Nishad casts his vote in the sixth phase of #UttarPradeshElections2022
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
"Is baar 300 paar (we'll win over 300 seats)," says MLC Sanjay Nishad who is in alliance with BJP pic.twitter.com/nBZUoq8dII
-
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு!












Click it and Unblock the Notifications