'வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன்'.. என்று சொன்ன சுரேஷ் கோபியை நாடாளுமன்றத்தில் அசரடித்த வைகோ
Recommended Video
டெல்லி: நான் உங்க ரசிகன் என்று நடிகர் சுரேஷ் கோபி வைகோவுக்கு சொல்ல, வைகோ நான் உங்கள் ரசிகன் என பதிலுக்கு சுரேஷ் கோபியை பார்த்து சொல்ல.. நாடாளுமன்றத்தில் இருவருக்கும் இடையேயான நெகிழ்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வைகோ எம்பியாக பதவி ஏற்றத்தில் இருந்து ஒவொரு கட்சி எம்பிக்களையும் சந்தித்து பேசி வருகிறார். இதேபோல் வைகோவையும் பல்வேறு கட்சி எம்பிக்கள் சந்தித்து பேசி மகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கேரள மாநில ராஜ்யசபா எம்பியாகி சுரேஷ் கோபி, மலையாள திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவராவார். இவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது நடிகர் சுரேஷ் கோபி எம்பி வைகோவை பார்த்து வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன் என்றார்.
அதற்கு நானும் உங்கள் ரசிகன்தான் என்று உடனே பதில் அளித்தார். 1921 படத்தில் சுரேஷ் கோபி நடித்த காட்சி மற்றும் அவர் நடித்த படங்களின் பெயர்களை வைகோ சொன்னபோது சுரேஷ் கோபி அசந்து போனார். வைகோவின் நினைவு ஆற்றலைச் சொல்லி சுரேஷ் கோபி அப்போது வியந்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications