இப்படி ஒரு ஒபீடியன்ட்டான ஒரு ஆளை எங்காச்சும் பார்த்திருக்கீங்களா.. சொன்னதும் என்னா வேகம் பாருங்க!
டெல்லி: எஜமான் சொல் பேச்சு கேட்டு மக்களுக்கு பிரயோஜனமான வேலையை செய்யும் இந்த நாய்க்கு பாராட்டுகள் குவிகின்றன.
வீட்டு விலங்குகளான நாய், கிளி, பூனை, பறவைகள், முயல்கள், மீன்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வீடுகளில் வளர்த்து வருவதை நாம் பார்க்கிறோம். இதில் குறிப்பாக நாய்களுக்கு அவர்களது உரிமையாளர்கள் சில பயிற்சிகளை அளிப்பதால் அவை உரிமையாளர் கூறும் கட்டளையை ஏற்று நடக்கும்.

நாய்களுக்கு பந்துகளை கொண்டு வந்து கொடுப்பது, குழி தோண்ட வைப்பது, மோப்ப சக்தியை அதிகரிப்பது, குறிப்பிட்ட பொருளை தாண்டுவது, சொல்லும் கட்டளையை கேட்டு நடப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நாயின் உரிமையாளர், நாயிடம் குழி தோண்டுமாறு கட்டளையிடுகிறார். உடன் அந்த நாய் குழி தோண்டுகிறது. அவர் போதும் என சைகை காட்டியவுடன் நிறுத்திவிடுகிறது. அந்த பள்ளத்தில் செடியை நடுகிறார்.
that's the most enthusiastic helper i've ever seen
— Humor And Animals (@humorandanimals) May 19, 2020
(redditor : u/georgeyk17) pic.twitter.com/bYKF2Is1qf
இவ்வாறாக கையில் உள்ள சின்னச்சின்ன செடிகளை நடுவதற்கு நாய் குழித் தோண்டுகிறது. எஜமான் பேச்சை கேட்டு அப்படியே செய்யும் சமர்த்து குட்டிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications