ஆக்ரோசமாக தாக்கிய மலைப்பாம்பு.. சீறிய சிறுத்தை.. கடும் சண்டை.. வைரலாகும் வீடியோ
டெல்லி: ஆக்ரோஷமாக தாக்கும் மலைப்பாம்பு மற்றும் சிறுத்தை இடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வன விலங்குகள் உணவுக்காக ஒன்றை ஒன்றை தாக்கி கொள்வது இயல்பான ஒன்று. அந்த வகையில் உயிர் பிழைக்க ஒன்றை ஒன்றை தாக்கி தப்பிப்பதோ அல்லது இறையாக்க முயல்வதோ தினமும் நடக்கும் சர்வைவல் ஆகும். அப்படி ஒரு விறுவிறுப்பான சண்டை ஒன்று மலைப்பாம்பு மற்றும் சிறுத்தைக்கு இடையே நடந்தது.

வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சண்டை தொடர்பான 40 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் மலைப்பாம்புவும், சிறுத்தையும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. பசியுடன் இருந்த மலைப்பாம்பு எடுத்த எடுப்பிலேயே சண்டையை ஆரம்பிக்கிறது. அதிரடியா வாலை சுருட்டி சிறுத்தையின் மீது செலுத்தி, சிறுத்தை கவ்வி நெரித்து கொல்ல முயற்சிக்கிறது. ஆனால் சிறுத்தை அதிலிருந்து துள்ளி குதித்துத் தப்பித்து ஒடிவிடுகிறது..
Leopard & Python squaring upto each other. As the python constricts, leopards agility takes care to escape the seize & kills it.
— Susanta Nanda IFS (@susantananda3) April 12, 2020
Not very uncommon. Python ends as prey to the leopard. pic.twitter.com/wBItYHtQZ2
ஆனால் மலைபாம்பு விடாமல் மீண்டும் ஆக்ரோஷமாக சிறுத்தையை தாக்குகிறது. இந்த சண்டையில் இறுதியாக சிறுத்தை மலைபாம்பை வீழ்த்தி விடுகிறது. இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோர் பார்த்ததுடன் அதை ரீடுவிட் செய்து வருகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications