பக்கத்துல புதுப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு பப்ஜி ஆடிய மணமகன்.. வைரலாகும் வீடியோ
டெல்லி: பக்கத்தில் புதுப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு தனது சொந்த திருமணத்தின் போது மணமேடையில் மணமகன் பப்ஜி விளையாடிய டிக் டாக் வீடியோ வைரலானது.
புளுவேல் என்ற விளையாட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பிரபலம் ஆகி பலபேரது உயிர்களை காவு வாங்கியது. இதையடுத்து இந்த விளையாட்டு தடை செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த விளையாட்டு மெல்ல மெல்ல காணாமல் போய்விட்டது. தற்போது அதற்கு பதில் பப்ஜி விளையாட்டு தற்போது பிரபலம் ஆகியுள்ளது. இந்த நிலையில் இதுவும் உயிரை காவும் வாங்கும் விளையாட்டு என்பதால் இந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கவனம்
இந்த விளையாட்டு பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீடியோ
இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தின் போதே மணமேடையில் அமர்ந்து கொண்டு மணமகன் பப்ஜி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எடுக்கப்பட்டு டிக் டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

புதுப்பெண் அதிர்ச்சி
மணமேடையில் தான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் போதே புதுமாப்பிள்ளை பப்ஜி விளையாட்டை விளையாடுவதை பார்த்து புதுப்பெண் அதிர்ச்சி அடைந்தார். ஒருவர் அன்பளிப்பு கொடுக்க வருகிறார். அவர் வாழ்த்த வருவதை தொந்தரவாக கருதிய மணமகன் அந்த பரிசுப் பொருளை தட்டிவிட்டு விட்டு மீண்டும் பப்ஜியில் கவனத்தை செலுத்துகிறார்.
அச்சம்
இதை பார்க்கும் மணமகன் பயம் கலந்த அதிர்ச்சியுடன் பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications