மே12-ம் தேதி வாக்களிக்க ரெடி.. நீங்க? வாக்காளர் அட்டையை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த விராட் கோலி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் வரும் மே 12ம் தேதி குருகிராமில் ஓட்டுப்போட உள்ளதாக குறிப்பிட்டு, வாக்காளர் அடையாள அட்டையை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து பின்னர் நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

வரும் மே 12ம் தேதி, ஹரியானா டெல்லி, பீகார், மேற்கு வங்கம். ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி, ஹரியானாவின் குருகிராமில் வரும் மே 12ம் தேதி வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது வாக்காளர் அடையாள அட்டையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த அவர், அதில் தான் வரும் மே 12ம் தேதி வாக்களிக்கப் போவதாகவும், நீங்களும் தயாரா என்று மக்களிடம் கேட்டு இருந்தார். இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை பகிரங்கமாக விராட் கோலி ஷேர் செய்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கேள்விகள் கேட்டனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில நிமிடங்களில் வாக்காளர் அடையாள அட்டைடையை அவர் நீக்கிவிட்டார்
ஹைதராபாத்தில் மே12ம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடக்க உள்ளது. அன்றைக்கு நான் விராட் கோலி வாக்களிக்க செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications