உச்சம் தொட்ட வாக்குப்பதிவு.. மேற்கு வங்கத்தில் நடந்த அதிசயம்! அதிக ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்!
டெல்லி: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 91.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடந்தது கிடையாது.
கடந்த முறை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் 79.90%, 84.63% என வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக 2ம் கட்டத்தில் 86.11% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் தற்போது மாலை 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2021-இல் சுமார் 7.34 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் இந்த முறை 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு, வாக்காளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2021-ன் முதல் கட்டத்தில் 84.63% பதிவாகியிருந்தது. இந்த முறை அந்த இலக்கு தாண்டுமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது மாலை 5 மணிக்கே இலக்கு தாண்டப்பட்டிருக்கிறது. இறுதியதாக 6 மணி நிலவரப்படி, 91.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications