EXIT POLL: 110ல் சுருக்கப்பட்ட மம்தா பானர்ஜி! மேற்கு வங்கத்தில் வீசிய பாஜக புயல்! நம்பரை பாருங்க
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது எக்ஸிட் போல எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை பிடிக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 223 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த முறை எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பெறும் என PRAJA POLL கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

- திரிணாமுல் காங்கிரஸ் 58-110
- பாஜக 178-208
- காங்கிரஸ் 0-0
- சிபிஎம் 0-0
- மற்றவை 0-5
என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் பாஜகதான் ஆட்சியமைக்கும் என்று தெரிய வருகிறது. இது மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications