வட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்!
டெல்லி: உலகம் முழுவதையும், கொரோனா வைரஸ் பெரும்பாடுபடுத்தி வருகிறது. உலக வல்லரசு அமெரிக்காதான், தற்போது உலகத்திலேயே அதிகப்படியான கொரோனா நோய் தொற்று உள்ள நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்த மோசமான சூழ்நிலையிலும், 20 நாடுகள், தங்கள் எல்லைக்குள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வருகின்றன. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய நாடுகள்தான் அவை.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு தகவல் அட்டவணை 63 நாடுகளில் தங்கள் எல்லைகளில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இல்லை என அறிவித்திருந்தன. ஆனால், நேற்றைய வியாழக்கிழமை நிலவரப்படி 20 நாடுகள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.
நாடுகள் - அவற்றின் மக்கள் தொகை பற்றி பார்க்கலாமே:
- கிரிபட்டி (முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு) - 116,300
- லெசோதோ - 22 லட்சம்
- தஜிகிஸ்தான் - 89 லட்சம்
- மலாவி - 1.86 கோடி
- பலாவ் - 2 கோடி
- சமோவா - 196,440
- சாவோ டோம் + பிரின்சிபி - 204,300
- சியரா லியோன் - 76 லட்சம்
- சாலமன் தீவுகள் - 611,300
- தெற்கு சூடான் - 1.2 கோடி
- போட்ஸ்வானா - 30 லட்சம்
- புருண்டி - 1 கோடி
- கார்போ வெர்டே- 525,000
- கொமொரோஸ்- 814,000
- டோங்கா - 108,000
- துர்க்மெனிஸ்தான்- 6 லட்சம்
- துவாலு - 11,192
- வனாட்டு - 276,250
- ஏமன் - 2.8 கோடி
- வட கொரியா 2.55 கோடி
இதில் வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ரகசியமாக சர்வதேச உதவியை அந்த நாட்டு அதிபர் கிம் ஜான் உன் நாடியுள்ளதாகவும், அதை வெளிப்படுத்த மறுத்து வருவதாகவும் மேல்நாட்டு ஊடகங்கள் குற்றம்சுமத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கும் கொரோனா பரவாமல் அந்த நாட்டு மக்களாவது பதற்றமின்றி நிம்மதியாக வாழட்டும் என்பதுதான் மற்றப் பகுதி மக்களின் வேண்டுதலாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications