ஏன் பயப்படுகிறார்? எதை மறைக்கிறார்? மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி
Recommended Video

டெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில், யாரை காப்பாற்றுகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி? என்று, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக, மமதா பானர்ஜிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன. யார் இவர்கள்? சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தவர்கள்தான் இப்படி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

இது மெகா கூட்டணி கிடையாது. பல்வேறு கொள்கைகளால் வேறு பட்டிருந்தாலும் இவர்கள் அனைவருமே, ஊழல் என்ற ஒரே விஷயத்திற்காக ஒருங்கிணைத்துள்ளனர். ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்கள்.

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை எதற்காக மமதா பானர்ஜி பாதுகாக்கிறார்? எதற்காக மமதா பானர்ஜி விசாரணையிலிருந்து தப்பியோடுகிறார்? எதை அவர் மறைக்க பார்க்கிறார்? இதற்கு முன்பாக எம்பி, எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டபோது மமதா இவ்வாறு தர்ணா நடத்தவில்லை. இப்போது போலீஸ் அதிகாரிகளும் மப்டி உடையில், சிபிஐக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் பின்னணி என்ன? இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் பிரகாஷ் ஜவடேக்கர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications