வேட்டைக்காரன் தேடும் முயல் எங்க இருக்கு?.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.. கண்டுபிடிச்சா கிரேட்!
டெல்லி: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வேட்டைக்காரன் கண்ணில் படாமல் முயல் ஒன்று மறைந்துள்ளது. அந்த முயலை 5 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் ஸ்மார்ட் தான் பாஸ்.
ஆப்டிகல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது மூளையை குழுப்பி நம் அறிவுத்திறனை சோதித்து விடும் என்று சொல்லலாம்.
மேலோட்டமாக நாம் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் பார்க்கும் கோணங்களை மாற்றியோ அல்லது சற்று உன்னிப்பாக கவனித்தாலோ வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும் படங்களே ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும்.

இல்யூஷன் படங்கள்
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது அறிவுத்திறனை கட்டாயம் சோதித்து பார்க்கும். ஒரு சில ஆப்டிகல் மாயை படங்கள் தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும். இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூசன் படங்களை இணையத்தில் அதிகம்பேர் விரும்பி பார்க்கின்றனர். அதில் கண்டுபிடிக்க வேண்டியவற்றை அல்லது மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவர்.

ஆப்டிகல் மாயை
அந்த வகையில் இணையத்தில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் வேட்டைக்காரன் ஒருவர் தனது வேட்டை நாயுடன் காட்டுக்கு சென்றுள்ளான். அந்த வேட்டைக்காரன் தான் வேட்டையாடுவதற்காக சில விலங்கினங்களை தேடிக்கொண்டிருக்கின்றான். வேட்டைக்காரன் வருவதை முன்பே பார்த்துக்கொண்டது போல அங்கே ஒரு முயல் ஒன்று இருக்கிறது.

வேட்டைக்காரன்
ஆனால் அந்த முயல் வேட்டைக்காரன் மற்றும் அவனது நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒழிந்துள்ளாத இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. வேட்டைக்காரனும் சுற்றிலும் ஏதும் விலங்குகள் கண்ணில் தென்படுமா என்று தேடிக்க்கொண்டிருக்கின்றான். சரி வேட்டைக்காரன் கண்களுக்கு அந்த முயல் சிக்கவில்லை.. உங்களால் அந்த முயலை கண்டுபிடிக்க முடியுமா என்று தங்களுக்குள் சோதித்து பார்த்து கொள்ள ஒரு வாய்ப்பு...

5 செகண்ட் டைம்
ஆம் அந்த முயலை 5 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் நல்ல அறிவுத்திறன் மிக்கவர்தான்.. மிகுந்த நினைவாற்றல் இருப்பவர்களாகவும் இருக்க முடியும். சரி 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தில் முயல் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.. கண்டுபிடிக்க முடிகிறதா?.. கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட் தான்.. எளிதில் முயலை கண்டுபிடித்து விடலாம். படத்தில் எங்கு தேடியும் முயல் தெரியவில்லை என்றால் கவலைப்படாதீங்க.. மீண்டும் சில நொடிகள் எடுத்துக்கொண்டு படத்தை உற்று கவனியுங்கள்..

முயல் எங்கு இருக்கிறது
இப்போது முயல் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்தீர்களா... கண்டுபிடித்தால் சூப்பர்.. இப்பவும் முயலை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ்... படத்தில் எப்போதும் போல மேகக்கூட்டத்தின் வடிவில் முயல் இருக்கிறது என்று நினைத்தால் கிடைக்காது.. படத்தின் வலதுபுறம் அடிப்பகுதியில் மட்டும் உற்று கவனித்து பாருங்கள்... இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்... சரி இப்பவும் தெரியவில்லை என்றால்.. மேல் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications