மோடி 3.oல் வாய்ப்பில்லை! மிஸ்ஸாகும் அந்த 20 முக்கிய தலைகள்- ஸ்மிருதி இரானி டூ அனுராக் தாக்கூர் வரை
டெல்லி: மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை இப்போது பதவியேற்கும் நிலையில், இதில் மோடி 2.0இல் (2019-2024) இருந்த பல முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இதற்கிடையே நரேந்திர மோடி இன்று 3ஆவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். கடந்த இரண்டு முறை பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மோடி பிரதமராகப் பதவியேற்றார்.

நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்கும் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். அவருடன் மோடி 3.o அமைச்சரவையில் இருக்கும் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதேநேரம் 2019-2024 வரையிலான நரேந்திர மோடி 2.0 அமைச்சரவையில் இருந்த பல முக்கிய தலைவர்களுக்கு இந்த மோடி 3.o அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படவில்லை.
இந்த முறை பிரதமர் மோடியுடன் மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். கடந்த முறை அமைச்சர்களாக இருந்த 20 முக்கிய தலைவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை. அதேநேரம் இவர்கள் அனைவரும் லோக்சபா தேர்தலில் தோற்றவர்கள் இல்லை.. இவர்களில் பலர் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை..
மோடி அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் லிஸ்ட்:
ஸ்மிருதி இரானி (லோக்சபா தேர்தலில் தோல்வி)
அனுராக் தாக்கூர் (லோக்சபா தேர்தலில் வெற்றி)
அர்ஜுன் முண்டா (லோக்சபா தேர்தலில் தோல்வி)
அஸ்வினி குமார் (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
அஜய் பட் (லோக்சபா தேர்தலில் வெற்றி)
சாத்வி நிரஞ்சன் ஜோதி (தேர்தலில் தோல்வி)
மீனாட்சி லேகி (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு) (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
ஆர்.கே.சிங் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ராஜீவ் சந்திரசேகர் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
நிசித் பிரமானிக் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
அஜய் மிஸ்ரா தேனி (லோக்சபா தேர்தலில் தோல்வி)
சுபாஸ் சர்க்கார் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ஜான் பார்லா
பாரதி பவார் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ராவ்சாகேப் தன்வே (லோக்சபா தேர்தலில் தோல்வி)
கபில் பாட்டீல் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
நாராயண் ரானே (லோக்சபா தேர்தலில் வெற்றி)
பகவத் கரட்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications