பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்
டெல்லி: ஸ்ரீநகர் விமான தளத்திலிருந்து விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துமீறி காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, மிக்-21 வகை போர் விமானத்தில், விரட்டிச் சென்றபோது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் விங் கமாண்டர் அபிநந்தன்.

சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக, அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதையடுத்து அவருக்கு உடல் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மீண்டும் அபிநந்தன் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பழையபடி காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான தளத்தில் பணிக்கு அமர்த்தப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், அபிநந்தனுக்கு காஷ்மீர் தளத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதும், விமானப்படை, அவரை மேற்கு மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளது. அவர் பணியாற்றப்போகும் இடம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications