உலகம் முழுவதும் 7கோடியே 82 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,82,99,818 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 5,50,72,996 பேர் மீண்டுள்ளனர்
டெல்லி: உலகம் முழுவதும் ஒரே நாளில் 5,58,340 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,82,99,818 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 5,50,72,996 பேர் மீண்டுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஓராண்டுகளில் 17,22,162 பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,50,72,996 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,15,04,660 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,57,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,86,42,677 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 2,830 உயிரிழந்துள்ளனர் இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 3,30,192 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 1,09,08,699 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட 7403,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 55,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,20,020 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு 963 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
188,285 பேராக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 63,54,972 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 776,763 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications