உலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்

உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 11,52,76,591 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,52,76,591 பேராக அதிகரித்துள்ளது. 25,59,030 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மொத்தம் 11,52,76,591 பேரை பாதித்துள்ளது.

Worldwide, 11.52 crore people are affected by corona - 25,59,030 deaths

கொரோனாவில் இருந்து 9,10,82,983 பேர் மீண்டுள்ளனர். 2,16,34,578 பேர் கொரோனாவிற்கு உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 90,700 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 8,983 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,59,030 பேராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 53,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,93,67,620 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,821 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,29,049 பேராக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 58,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,47,845 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,726 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,562 பேராக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,215 பேராக உயர்ந்துள்ளது. 86,896 பேர் மரணமடைந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,88,400 பேராக அதிகரித்துள்ளது. 123,296 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடையத்தொடங்கியுள்ளது.
அங்கு 37,83,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 87,220 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+