முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்
தருமபுரி: முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு (4), ஜாலிபுதூர் (2), டி.அய்யம்பட்டி (2) என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, என தருமபுரி, கிருஷ்ணகிரி சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை சேரந்த 566 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வாக்குச்சாடிகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு, தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. இந்தநிலையில், மறுவாக்குப்பதிவு மையங்களை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், மறு வாக்குப்பதிவிற்கு திமுகவின் தோல்வி பயமே காரணம் என்றார். தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications