செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை
தருமபுரி: செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள் என தருமபுரி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி எம்பியான செந்தில்குமார், சமூக அக்கறையின் காரணமாக ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார். பார்லிமென்ட்டுக்கு போனோமா வந்தோமா என இல்லாமல் நிறைய விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறார்.
அண்மையில் கூட டெல்லியில் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள நவீன டாய்லெட்டுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் ஒரு மாணவிக்கு உதவி செய்யுங்கள் என கோரியுள்ளார்.

நன்றி
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சதுரங்கத்தின் மீது பேரார்வம் கொண்ட கோயமுத்தூரை சேர்ந்த பிரியங்காவிற்கு நிதியுதவி தேவைப்படுகின்றது. ஒரு கிராண்ட் மாஸ்டராக அவர் உருவாக வேண்டும் என்ற அவருடைய கனவு மெய்ப்பட 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இதனை அறியச்செய்த @Manikandanraj92 அவர்களுக்கு நன்றி.

முகவரி
திட்டம் என்னவென்றால் அந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் 300 ஆதரவாளர்கள் 2000 ரூபாய்க்கு உதவி செய்பவர்களை கண்டறிவதுதான். இது பற்றிய ஆர்வம் இருந்தால் எனக்கு #sponsor_priyanka_chess என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு டுவீட் செய்யுங்கள்.

ஆதரவு
அந்த வங்கிக்கணக்கை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கின்றேன். ஒருமுறை பணத்தை செலுத்தியவுடன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்பி ஆதரவாளர் என்பதை உறுதி செய்யுங்கள்.1-ல் இருந்து 300 நபர்கள் தொடர்ச்சியாக ஆதரவாளர்களை டேக் செய்வோம். ஒரு தனிநபர் Rs.2000 வரை ஆதரவளிக்கலாம் அதற்கு மேல் அல்ல.
|
டுவிட்டரில்
இதனால் பலரும் உதவி செய்ய ஏதுவாக இருக்கும். என்னுடைய ஆதரவாக ரூபாய் 2000. ஆகவே #sponsor_priyanka_chess 1)Senthil @Drsenthil_MDRD. தொடர் செயல்பாடுகளை தொடருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். உதவி செய்வோருக்கு வசதியாக அந்த மாணவியின் வங்கிக் கணக்கையும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications