திமுகவுக்கு ஆதரவு... சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரம்
ர்மபுரி: தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்கு சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவாக, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சமீபத்தில், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் பண்ருட்டி வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.

இந்தநிலையில், தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு, ஜாலியூர், ஐய்யம்பட்டி கிராமங்களில் உள்ள 8 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, நத்தம்மேடு பகுதியில் திமுக மக்களவை வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கனிம வளங்களும் சூறையாடப்படும் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications