நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!
போக்குவரத்து கழக பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது
திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி!
திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது.

இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம்.
கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார்.
அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம்.
இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications