பிறந்த நாளுக்கு ஸ்வீட் தந்த பெண் ஊழியர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அதிகாரி.. திண்டுக்கல் ஷாக்
பெண் ஊழியருக்கு செயல் அதிகாரி முத்தம் தந்த வீடியோ வைரலாகி வருகிறது
திண்டுக்கல்: ரோஸ் கலர் புடவை கட்டியுள்ள அந்தப் பெண் ஊழியர், செயல் அதிகாரிக்கு ஸ்வீட் தருகிறார்.. அந்த ஸ்வீட்டுக்கு பதிலாக அதிகாரி அப்பெண் ஊழியருக்கு முத்தம் தருகிறார்.. இந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் ஷாக்கை தந்துள்ளது.. இருவருமே ஒரே ஆபிசில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் என்பதுதான் அடுத்த ஷாக்!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற பகுதியில் ஒரு அரசு அலுவலகம் இயங்கி வருகிறது.. இங்கு வேலை பார்த்து வருபவர் கோபிநாத்.. இவர் ஒரு அதிகாரி.. முக்கியமான பதவியில் இங்கு உள்ளார். இவருடைய வீடியோதான் ஊரடங்கு தளர்வுக்கு நடுவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தன்னுடைய ஆபீஸ் ரூமில் கோபிநாத் உட்கார்ந்துள்ளார்.. அப்போது ஒரு பெண் ஊழியர் அங்கு வருகிறார்.. ரோஸ் கலர் சேலை அணிந்திருக்கிறார்.. தனக்கு பிறந்த நாள் என்று எல்லோருக்கும் ஸ்வீட் தந்து வருகிறார்.. அனைவரும் இனிப்பு எடுத்து கொண்டு, அப்பெண்ணுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.
பிறகு அந்த பெண் ஊழியர் கோபிநாத் ரூமுக்குள் சென்று அவருக்கும் இனிப்பு தருகிறார்.. அப்போது கோபிநாத் அந்த பெண்ணுடன் சிறிது நேரம் ஏதோ பேசுகிறார்... கொஞ்ச நேரம் கழித்து, அந்த ரூமுக்குள் ஒரு ஊழியர் உள்ளே நுழைகிறார்.. உடனே அவரை பார்த்ததும் கோபிநாத், ஏதோ வேலை சொல்லி வெளியே அனுப்பிவிடுகிறார்.
இப்போது அந்த ரூமில் அதிகாரி - பெண் ஊழியர் 2 பேர் மட்டுமே உள்ளனர்.. இப்போது அந்த பெண் ஊழியர் மறுபடியும் அதிகாரிகுகு இனிப்பு தருகிறார்.. அதிகாரியோ, அந்த பெண்ணிற்கு அருகில் சென்று வேக வேகமாக முத்தம் தருகிறார்.. பிறகு அவசர அவசரமாக வந்து தன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறார். இதுதான் அந்த வீடியோ.
யார் இந்த வேலையை பார்த்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.. பெரும் பரபரப்பையும் தந்து வருகிறது.. கோபிநாத்தை விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். "ஸ்வீட் எடு, கொண்டாடு" என்பதை கோபிநாத் தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications