காளியம்மனிடம் சேர்ந்துவிட்ட களம்பல கண்ட ’காளி’.. கண்ணீர்வடிக்கும் திண்டுக்கல்வாசிகள்!
திண்டுக்கல்: ஜல்லிக்கட்டு களங்களில் மாடுபிடி வீரர்களை 'தெறிக்கவிட்டு’ பல பரிசுகளை அள்ளி வந்த திண்டுக்கல் காளை காளி உடல்நலக் குறைவால் காலமான செய்தி அப்பகுதி மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் திண்டுக்கல் 'காளி’ களமிறங்கினாலே மாடுபிடி வீரர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். அப்படி காளியை தொட்டுவிட்டாலே போதும்.. ஆக்ரோஷமாக ஒரே தூக்காக தூக்கி வீசும்.

காளியின் இந்த கோரதாண்டவத்துக்காகவே கேமிராக்கள் பலவும் காத்திருக்கும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு பெரும் புரட்சிக்கு பின்னர் நீக்கப்பட்டது.

அப்போது இந்த காளி, காளி அம்மன் சிலை மண்டியிட்டு வணங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. ஜல்லிக்கட்டுகள் அனைத்திலும் திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்த காளி உடல்நலக் குறைவால் நேற்று முன் தினம் காலமானது.

மறைந்த காளியை தெய்வமாக போற்றும் பொதுமக்கள் அதற்குரிய சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர். தங்கள் ஊருக்கு புகழ் சேர்த்த காளியின் மரணம் திண்டுக்கல் பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications