கிரீன் குளோப் அமைப்பு சார்பாக.. துபாயில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி!
துபாய் : துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பாக ஆட்டிசம் எனப்படும் "உலக மன இறுக்க நோய் (Autism)தினத்தை முன்னிட்டு, ஏப்ரல் 3, 2026 துபாயில் உள்ள ஒரு சிறப்பு பள்ளிக்கூடத்தில் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக வினாடி வினா, பொழுது போக்கு வேடிக்கைகள், மன இறுக்க நோய் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் கைகளால் வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன.
மேலும் அந்த குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் கிரீன் குளோப் சார்பாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார். மேலும் கிரீன் குளோப் உறுப்பினர் பீமா உறுதுணையாக இருந்தார்.
பல்கலைக்கழக மாணவிகள் சுருதி மற்றும் ராஜி தன்னார்வலர்களாக கலந்துகொண்டு அறிவு திறனை மேம்படுத்தும் காணொளி மற்றும் வினாக்கள் குழந்தைகளுக்கு தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்விற்கு அப்பள்ளியின் மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications