துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ராகுல் காந்தி புகைப்படம்.. வைரலாகும் வீடியோ
Recommended Video

துபாய்:துபாயில் உள்ள புர்ஜ் கோபுர கட்டிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகைப்படம் இடம்பெற்றுள்ளது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா. 163 மாடிகளை கொண்ட இந்த உயரமான கோபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வரும் 11ம் தேதி துபாய்க்கு 2 நாட்கள் பயணமாக செல்லவிருக்கிறார். அதனை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், துபாய் பயணத்திற்கு முன்பாக மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பலரும் இதே பதிவுடன் கூடிய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட 3,500 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,000 முறை பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications