தரமும், நம்பிக்கையும் நிறைந்த கோல்டுவின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!
பல நூற்றாண்டுகளாக நம் உணவிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அத்தியாவசிய பொருள் தான் தேங்காய் எண்ணெய். முக்கியமாக சரும ஆரோக்கியம், கூந்தல் நலன் என அனைத்திலும் தேங்காய் எண்ணெயின் பங்கு அளப்பரியது. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது பெரிதல்ல, தரமான தேங்காய் எண்ணெயைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக அனைவருமே நல்ல தரமான மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தான் வாங்க விரும்புவோம். ஆனால் எந்த ஒரு தேங்காய் எண்ணெயாலும் அவ்வளவு எளிதில் 100% தூய தேங்காய் எண்ணெய் என்று உரிமை கோர முடியாது. ஏனெனில் அதைக் கோருவதற்கு எண்ணெய் தயாரிக்கும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

நாம் அனைவருக்கும் காளீஸ்வரி நிறுவனத்தின் தயாரிப்பான பல ஆண்டுகளாக தரம் மற்றும் நம்பிக்கைக்கு பெயர்போன கோல்டுவின்னர் பற்றி தெரிந்திருக்கும். அதே குடும்பம், அதே தரம் மற்றும் அதே நம்பிக்கைக்குரியது தான் கோல்டுவின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய்.
எல்டியாவின் பிராண்ட் தூதரான பிரபல நடிகை ராஷி கன்னா இடம்பெறும் ஒரு சமீபத்திய டிவி விளம்பரத்தில், கோல்டுவின்னரின் எல்டியா தேங்காய் எண்ணெய் பற்றி அறிவிப்பது வெளியிடப்பட்டிருந்தது.
கோல்டுவின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய், தேர்ந்தெடுக்கப்பட்ட கொப்பரைகளில் இருந்து, மிகவும் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படுகிறது. எல்டியாவின் கலப்படமற்ற இயற்கையான நறுமணம் அதன் தரத்திற்கு சான்றாகும். எனவே உங்களிடம் கோல்டுவின்னரின் எல்டியா தேங்காய் எண்ணெய் இருந்தால், கேசமும் நல்லா இருக்கும், வாசமும் நல்லா இருக்கும்.
எல்டியா தூய தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமின்றி, சரும வறட்சியைப் போக்கவும், உடலுக்கு மசாஜ் செய்யவும் பயன்படுத்த ஏற்றது. மொத்தத்தில் பளீச் சருமம், பளபள கூந்தலுக்கு கோல்டுவின்னரின் எல்டியா தான் சிறந்தது.
தற்போது ஒரு அற்புதமான சலுகையை எல்டியா உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் 200 மி.லி எல்டியா பாட்டிலை வாங்கினால், 200 மி.லி கோல்டுவின்னரை இலவசமாகப் பெறுவீர்கள்; நீங்கள் 100 மி.லி எல்டியா பாட்டிலை வாங்கும் போது, 100 மி.லி கோல்டுவின்னர் இலவசமாக கிடைக்கும். முக்கியமாக இதை நீங்கள் இப்போதே https://kaleesuwari.com/product/eldia-pure-coconut-oil/ இலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications