பாமக முன்னாள் மா.செ, பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: பாமக முன்னாள் மாவட்ட செயலாளருக்கும், பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோபிச்செட்டிபாளையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் மணிமோகன், முன்னாள் பாஜக ஒன்றிய செயலாளர் பூபதிராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













Click it and Unblock the Notifications