சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
ஈரோடு: எந்த ஒரு தாயும் வீட்டை விட்டு வெளியே ஏதாவது ஒரு காரியத்திற்காக செல்ல வேண்டுமென்று முனைகின்ற போது அவரை முதலில் தடுக்கக் கூடிய விஷயம் குழந்தையை எங்கே விட்டுச் செல்வது என்பதே.

அதிலும் குடும்ப வன்முறை காரணமாக காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பெண்களை தடுப்பது குழந்தைகளை எங்கே விட்டுச் செல்வது என்ற பிரச்சனையே.
அப்படியே கூட்டிச் சென்றாலும் நீங்கள் என்ன காரியத்திற்காக சென்றீர்களோ அந்த காரியத்தை குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உங்களால் முடிக்க முடியுமா என்பதே பெரிய சவால்.
இது பெண்களுக்கு மட்டுமல்ல. தனியே குழந்தையை வளர்க்கின்ற ஆண்களுக்கும் பொருந்தும். நிலைமை இப்படி இருக்க, ஈரோடு மாவட்டம், பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களின் குழந்தைகள் விளையாட புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஈரோடு மாவட்ட காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
காவல்துறை உங்கள் நண்பன் என்று பலமுறை கேள்விப்பட்டும் விலகியே நின்ற மனது இன்று உண்மையிலேயே நண்பனைக் கண்டுகொண்ட சந்தோஷத்துடன் இருக்கின்றது.

பெண்ணியம் பேசும் ஆயிரம் எழுத்துக்களை விட பெண்ணியத்தை இந்த சமூகத்தில் இயங்கச் செய்திடும் இந்தச் செயல் மிக உயர்வாகப் பார்க்கப்படுகின்றது.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நெகழ்ச்சி !!
செய்தி: கெளசல்யா
-
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி 'கருப்பு' படம் பார்த்த கைதி.. தியேட்டர் இன்டர்வெல்லில் கிளைமாக்ஸ்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications