90629 வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற திமுகவின் சந்திரகுமார்..டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. 17வது சுற்று முடிவின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 114493 ஓட்டுகள் பெற்று, 90659 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23810 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முதல் சுற்று முடிவு :
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 ஓட்டுகள் பெற்று, 16,605 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2,268 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2வது சுற்று முடிவு:
2வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 23,227 ஓட்டுகள் பெற்று, 20,437 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2790 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
3வது சுற்று:
3வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 26,492 ஓட்டுகள் பெற்று, 23315 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3117 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
4வது சுற்று:
4வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 30,778 ஓட்டுகள் பெற்று, 24744 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6,304 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
5வது சுற்று:
5வது சுற்று: 5வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 37,001 ஓட்டுகள் பெற்று, 29333 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 7668 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
6வது சுற்று:
6வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 43448 ஓட்டுகள் பெற்று, 34336 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9152 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
7வது சுற்று:
7வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 49124 ஓட்டுகள் பெற்று, 38725 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 10587 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
8வது சுற்று:
8வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 55910 ஓட்டுகள் பெற்று, 43887 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12023 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
9வது சுற்று:
9வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 64710 ஓட்டுகள் பெற்று, 51272 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13438 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
10வது சுற்று:
10வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69723 ஓட்டுகள் பெற்று, 54715 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 15008 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
11வது சுற்று:
11வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 76278 ஓட்டுகள் பெற்று, 59731 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 16547 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
12வது சுற்று:
12வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 83191 ஓட்டுகள் பெற்று, 65512 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 17679 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
13வது சுற்று:
13வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 89730 ஓட்டுகள் பெற்று, 70600 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 19140 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
14வது சுற்று:
14வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 96450 ஓட்டுகள் பெற்று, 76066 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 20384 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
15வது சுற்று:
15வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 102544 ஓட்டுகள் பெற்று, 80742 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 21802 ஓட்டுகளுடன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
17வது சுற்று:
17வது சுற்று முடிவின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 114493 ஓட்டுகள் பெற்று, 90659 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23810 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications