ஆஹா செம.. ஈரோடு கிழக்கில் ப.சிதம்பரம், ஜோதிமணி, விஜயதரணி.. காங்கிரஸ் ஸ்டார் பேச்சாளர்கள் லிஸ்ட் இதோ!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 34 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி.
ப.சிதம்பரம், தினேஷ்குண்டுராவ், தங்கபாலு, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜயதரணி என பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வருமாறு;
- திரு. கே.எஸ். அழகிரி
- திரு. தினேஷ் குண்டுராவ்
- திரு. ப. சிதம்பரம், எம்.பி.,
- டாக்டர் சிரிவெல்ல பிரசாத்
- டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி.,
- திரு. பி. மாணிக்கம் தாகூர், எம்.பி.,
- திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.,
- திரு. கே.வீ. தங்கபாலு
- திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி.,
- திரு. எம். கிருஷ்ணசாமி
- திரு. கே.ஆர். ராமசாமி
- டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன்
- திரு. சி.டி. மெய்யப்பன்
- திரு. கிறிஸ்டோபர் திலக்
- திரு. பெ. விஸ்வநாதன்
- திரு. மயூரா எஸ். ஜெயக்குமார்
- டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி.,
- டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.,
- திரு. சா. பீட்டர் அல்போன்ஸ்
- செல்வி. எஸ். ஜோதிமணி, எம்.பி.,
- திரு. கார்த்தி ப. சிதம்பரம், எம்.பி.,
- திரு. விஜய் வசந்த், எம்.பி.,
- திரு. மோகன் குமாரமங்கலம்
- திரு. எஸ் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.,
- திரு. ஜே.ஜி. பிரின்ஸ், எம்.எல்.ஏ.,
- திரு. ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ.,
- டாக்டர் எஸ். விஜயதரணி, எம்.எல்.ஏ.,
- திரு. சசிகாந்த் செந்தில்
- திரு. ஆ. கோபண்ணா
- திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி
- திரு. ஏ.பி.சி.வி. சண்முகம்
- டாக்டர் அழகு ஜெயபாலன்
- திரு. கே. சிரஞ்ஜீவி
- திரு. செங்கம் ஜி. குமார்
என 34 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பட்டியலில் உள்ள இவர்கள் பிரச்சாரம் செய்வதற்கான செலவு வேட்பாளர் செலவு கணக்கில் வராது என்பதும் அது கட்சியின் செலவு கணக்கில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications