இனி இந்தியாவிலும் வாங்கலாம் யூரோ மில்லியன்ஸ்.. 9.8 பில்லியன் ஜாக்பாட் பரிசை வெல்லுங்க!
டெல்லி: இனி இந்தியாவில் இருந்த படியே யூரோ மில்லியன்ஸ் என்ற லாட்டரி சீட்டை வாங்கி ஜாக்பாட் பரிசாக 9.8 பில்லியன் பரிசை பெறுங்கள்.
யூரோ மில்லியன்ஸ் என்ற ஜாக்பாட் நிறுவனம் ஐரோப்பாவில் மட்டும் மிக பெரிய லாட்டரி நிறுவனம் அல்ல. இது உலகிலேயே மிகவும் பெரியதாகும். அமெரிக்க லாட்டரி நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டை விளையாடவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
ஐரோப்பா முழுவதும் தற்போது டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டை இந்தியாவிலிருந்தும் இப்போது வாங்கலாம். இதில் நீங்கள் பங்கேற்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான் Lottosmile.in என்ற உலகின் முன்னணி லாட்டரி டிக்கெட் விற்பனை சேவை மையத்தில் பதிவு செய்து டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து லோட்டோஸ்மைல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரியன் கூரேமான்ஸ் கூறுகையில் ஸ்பெயினில் உள்ள லோட்டோஸ்மைல் உள்ளூர் ஏஜென்ட்டுகள் போட்டியில் பங்கேற்போரின் சார்பாக டிக்கெட்டுகளை வாங்குவர். இதற்காக லோட்டோ ஸ்மைல் இணையதளம் பணபரிவர்த்தனை கட்டணத்தை வாங்குகிறது. குலுக்கலுக்கு முன்னர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்புகிறது.
இந்த குலுக்கலில் நீங்கள் ஒரு வேளை போட்டியில் வெற்றி பெற்றால் எந்த வித கமிஷன் தொகையும் இன்றி மொத்த பணத்தையும் நீங்களே பெற்றுக் கொள்ளலாம். ஒரு மவுஸ் பட்டனை கிளிக் செய்து இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டை விளையாடுங்கள். மிகவும் சுலபம். லோட்டோ ஸ்மைலில் சென்று உங்களுக்கான யூசர்நேம், பாஸ்வேர்டை பெற்று கொள்ளுங்கள்.
உலகில் உள்ள 50-க்கும் மேற்பட்ட லாட்டரி நிறுவனங்களின் பெயர்கள் இருக்கும். அதிலிருந்து யூரோ மில்லியன்ஸை தேர்வு செய்யுங்கள். பின்னர் 1 முதல் 50 வரையிலான எண்களில் 5 நம்பர்களை தேர்வு செய்ய வேண்டும். அது போல் 1 முதல் 12 வரையிலான எண்களில் ஏதேனும் இரு எண்களை லக்கி ஸ்டார்ஸாக தேர்வு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வாகும் எண்கள், நீங்கள் தேர்வு செய்யும் எண்களுடன் ஒத்து போனால், நீங்கள் யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட்டை வெற்றி பெற்றதாக அர்த்தம். லோட்டோ ஸ்மைலில் அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டு நீங்கள் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளவேண்டும். குலுக்கல் நடைபெறும் வரை அந்த டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் வெற்றி பெற்றால் எந்த கமிஷனும் இல்லாமல் லோட்டோ ஸ்மைல் உங்களுக்கான பரிசு பணத்தை உங்களுக்கு பண பரிமாற்றம் செய்யும். அதாவது ஜாக்பாட் மொத்தமும் உங்களுக்குத்தான். நீங்கள் தேர்வு செய்த எண்களுடன் குலுக்கலில் வரும் எண்கள் ஒரு பகுதியாக மேட்ச் ஆனாலும் உங்களுக்கு பரிசுகள் உண்டு.
இந்த லாட்டரியை விளையாடி ஏராளமானோர் பரிசுகளை வென்றுள்ளார்கள். இதுவரை உலகம் முழுவதும் 100 மில்லியன் டாலர் பரிசுத் தொகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டு பிளோரிடா லோட்டோ என்ற லாட்டரியை விளையாடிய பனாமா பெண் ஒருவர் 30 மில்லியன் டாலரை வென்றார். அது போல் 2015-ஆம் ஆண்டு ஓரேகான் மெகா பக்ஸ் என்ற ஜாக்பாட்டை விளையாடிய பாக்தாத் நபர் ஒருவர் 6.4 மில்லியன் டாலர்களை வென்றார்.
நீங்கள் விளையாடாவிட்டால் நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள். உடனே Lottosmile.in - இல் லாக் ஆன் செய்யுங்கள். பரிசுகளை வெல்லுங்கள். மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை பாருங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications