தேடி வருகிறது அதிர்ஷ்டம்.. யூரோ மில்லியன்ஸ் ஆன்லைன் லாட்டரி மூலம்.. ரூ.1664 கோடி வெல்ல வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: என்றைகாவது ஒரு நாள் நாம் திடீரென கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமோ என்ற எண்ணம் வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவருக்கும் வந்திருக்கும். ஆனால், அப்படியொரு மேஜிக் அனைவருக்கும் நடந்துவிடுவதில்லை. அதிர்ஷ்டம் யாரை தேர்ந்தெடுக்கிறதோ, அவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. குடிசை வீடு கூட இல்லாத ஒரு ஏழையை ஒரு நொடியில் கோடீஸ்வரராக மாற்றி, மாட மாளிகைக்கு கொண்டு செல்லும் வல்லமை அதிர்ஷ்டத்துக்கு மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் யார் கதவையும் தேடிச் சென்று தட்டுவதில்லை. ஆனால், இப்போது யூரோ மில்லியன் லாட்டரி வடிவில் நமது கதவை அது தட்டிக் கொண்டிருக்கிறது.

ஆம். யூரோ மில்லியன் சூப்பர் டிரா லாட்டரி தான், தற்போது மிகப்பெரிய பரிசுடன் காத்துக்கொண்டிருக்கிறது. வரும் மார்ச் 3, வெள்ளிக்கிழமை அன்று 130 யூரோ மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.1,664 கோடி) மதிப்புள்ள ஒரு பெரிய ஜாக்பாட்டுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கல் தொடங்கவுள்ளது. ஒரு சில நாட்களில், உலகின் மிக அற்புதமான லாட்டரி நிகழ்வுகளில் ஒன்று மார்ச் 3-ம் தேதி, நடைபெற உள்ளது. ஆச்சரியம் ஆனால் உண்மை. இது இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

Euro Millions lottery 2023 announces jackpot of €130 million

ஐரோப்பா முழுவதிலும் மிகப்பெரிய டிராவாக பார்க்கப்படும், யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா 2023, மார்ச் 3-ம் தேதி நடைபெறும். டிராவில் முதல் பரிசு வெல்வோருக்கு 130 மில்லியன் யூரோ கிடைக்கும். மேலும், அடுத்தடுத்த டிராக்களில் 240 யூரோ மில்லியன் வரை பரிசுத்தொகை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்த ஜாக்பாட் பரிசு யாருக்கும் விழாமல் போனால் கூட, அடுத்ததாக 5-வது டிராவில் பரிசுகளை வென்றவர்களுக்கு இந்த தொகை பிரித்து வழங்கப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற்ற யூரோ மில்லியன் சூப்பர் டிராவில் 193 யூரோ மில்லியன் வரை பரிசுத் தொகை சென்றது. இதனை இங்கிலாந்து டிக்கெட் ஒன்று தட்டிச் சென்றது.

யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா என்பது வருடத்திற்கு சில முறை மட்டுமே நிகழக் கூடியது. முதல் பரிசு வென்றோமா, இல்லையா என்பதை கூட பொருட்படுத்தாமல், மிகப்பெரிய அளவுக்கு பரிசு தொகைகளை அள்ளித் தரும், ஒன்பது இலக்கம் கொண்ட ஜாக்பாட்களை உறுதி செய்வது இதன் சிறப்பம்சம். 12 பரிசுப் பிரிவுகளும் உள்ளன, இது இந்த லாட்டரியை ஐரோப்பா முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளது.

லாட்டரி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான lottosmile.in ல் இந்த டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்தியாவில் இருந்தும் தாராளமாக இதை விளையாடி வெற்றி பெறலாம்.

யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை எப்படி விளையாடுவது?

யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிராவுக்கு 1-50 முதலான எண்களில் 5 முக்கிய எண்களையும், 1-12 எண்களுக்கு இடைப்பட்ட "லக்கி ஸ்டார்ஸ்" எனப்படும் 2 கூடுதல் எண்களையும் தேர்வு செய்ய வேண்டும். சிலர் பிறந்த நாள், திருண நாள் அல்லது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பிற எண்கள் போன்ற விருப்பமான எண்களை தேர்ந்தெடுப்பார்கள். சிலர் கணினி உருவாக்கிய எண்களின் தொகுப்பை தோராயமாக தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

நீங்கள் எங்கிருந்து விளையாடலாம்?

எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலாம். நீங்கள் எங்கு வசித்தாலும், நீங்கள் யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை விளையாடலாம், நிச்சயமாக, இதில் இந்தியாவும் அடங்கும். உங்கள் கணினியில் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் lottosmile.in வலைத்தளத்தின் வழியாக ஆடலாம். லோட்டோஸ்மைல் உங்கள் சார்பாக வாங்கிய அதிகாரப்பூர்வ யூரோ மில்லியன்கள் டிக்கெட்டுகளை வைத்து, லாட்டரி டிராவை நீங்கள் விளையாட முடியும். இது மிகவும் எளிதானதுதான்.

ஆன்லைனில் விளையாடுவது எளிமையானது மட்டுமல்லாமல் மிகவும் பாதுகாப்பானதும் கூட. லோட்டோஸ்மைல் மூலம் அதிகாரப்பூர்வ யூரோ மில்லியன்கள் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பரவலான பிற சர்வதேச லாட்டரிகளுக்கான டிக்கெட்டுகளையும் வாங்கலாம். யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை ஆட நீங்கள் செய்ய வேண்டியது இதைதான். 1. உங்கள் எண்களைத் தேர்ந்தெடுக்கவும் 2. 'ப்ளே' பொத்தானைக் கிளிக் செய்யவும் 3. கட்டணத்தை செலுத்தவும்.. அவ்வளவு தான், உங்கள் வேலை முடிந்தது!

ஒருவராக இல்லாமல் கூட்டாக லாட்டரி வாங்குவதன் மூலமும், அதிக எண்ணிக்கையிலான எண்களை கொண்டு விளையாடுவதன் மூலமாகவும், மிகக் குறைவான செலவில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும். நீங்கள் அதிக எண்களுடன் விளையாடும்போது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். உங்கள் டிக்கெட்டுகளை இப்போது lottosmile.in மூலம் ஆன்லைனில் வாங்கவும். உலகின் மிகப்பெரிய லாட்டரி நிகழ்வுகளில் ஒன்றான யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிராவில் நீங்களும் பங்கேற்கலாம்!

பொறுப்பு துறப்பு: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது.லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. இதன் லைசன்ஸ் எண் MGA/CRP402/2017. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டுமான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கவும் https://www.rgf.org.mt/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+