சென்னையில் உங்கள் கனவு வீட்டை வாங்க வேண்டுமா.. அதிரடி ஆபர்களை வழங்கும் ஃபிரிடம் பை பிராவிடண்ட்!
சென்னை: சென்னை புதுப்பாக்கத்தில் அமைந்து இருக்கும் ''ஃபிரிடம் பை பிராவிடண்ட்'' அபார்ட்மெண்டுகள் நிறைய ஆபர்களுடன், குறைந்த விலையில், நிறைய வசதிகளுடன் கிடைக்கிறது.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்குவது இப்போதெல்லாம் அத்தனை எளிதான காரியம் இல்லை. இப்போதும் பலருக்கு அது பெரிய கனவு. ஆனால் அதிக விலை கொடுத்தாலும் சரியான தரத்தில் வீடுகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மிக முக்கியமாக சென்னைக்கு அருகில் வீடு கிடைக்காது. ஆனால் ''ஃபிரிடம் பை பிராவிடண்ட்'' இதை அசால்ட்டாக மாற்றி காட்டியுள்ளது. ஃபிரிடம் பை பிராவிடண்ட் என்பது 31 ஏக்கரில் சென்னை சிறுசேரி ஐடி பார்க்கில் அமைந்துள்ள மிகப்பெரிய அபார்ட்மெண்ட் தொகுப்பு ஆகும்.ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி காரிடாரில் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அமைந்துள்ளது.
சென்னை சிட்டிக்கு ரொம்ப ரொம்ப பக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இதில் 2 மற்றும் 3 பிஎச்கே கொண்ட, ஏ, பி, சி, டி என்று நிறைய அப்பாட்மென்ட் தொகுப்புகள் உள்ளது. இதில் பி, சி, டி ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டது. இதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முக்கிய அம்சங்கள்:
இங்குள்ள வீடுகள் எல்லாம் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிளப் ஹவுஸ்கள், ஜிம், உள் நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், பாட்மிட்டன் கோர்ட், குழந்தைகள் விளையாட தனி இடம், முதியவர்கள் நடக்க தனி இடம்.. இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. அத்தனையும் இங்கு உள்ளது. அதேபோல் நிகழ்ச்சிகள் நடத்த சிறிய ஹால், ஓபன் ஏர் தியேட்டர் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
எங்கு அமைந்துள்ளது:
இது சென்னை சிறுசேரி ஐடி பார்க்கில் அமைந்துள்ளது.
இதை சுற்றி நிறைய கல்வி நிறுவனங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த கல்வி நிறுவனமான பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அதேபோல் டிஏவி பப்ளிக் ஸ்கூல், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, சத்தியபாமா பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகியவையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருகாமையில் உள்ள இடங்கள்:
இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அபார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து வெறும் 10கிமீ தூரத்தில் மருத்துவமனைகள், மால்கள், கொண்டாட்ட இடங்கள் இருக்கிறது. வெறும் 9 கிமீ தூரத்தில் கோவளம் பீச் இருக்கிறது. வீக் எண்டை நீங்க செம ஜாலியா கொண்டாடலாம் பாஸ்.
எப்படி:
இதில் தரை தளத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று தளங்கள் இருக்கிறது.
இந்த அபார்ட்மெண்ட் அமைந்து இருக்கும்
விலாசம்: 41/2,
டாக்டர் அப்துல் காலம் சாலை,
சிறுசேரி ஐடி பார்க் அருகே,
புதுப்பாக்கம்,
சென்னை 603103.
என்ன விலை:
பிரிடம் பை பிராவிடண்ட் அபார்ட்மெண்ட்டில் உள்ள 2 மற்றும் 3 பிச்கே வீடுகள் எல்லாம் 29.99 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுற்றி 3.5 ஏக்கருக்கு கார்டன் ஏரியா உள்ளது. விரைவில் இங்கு மெட்ரோ வர போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டை வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. இதுதான் சரியான நேரம்! உடனே போய் உங்கள் கனவு வீட்டை வாங்குங்கள் மக்களே!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்













Click it and Unblock the Notifications