ஓஎம்ஆரில் இவ்வளவு குறைந்த விலையில் 2 பிஎச்கே வீடுகளா? வாவ்.. உடனே புக் பண்ணுங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு கனவை நனவாக்க ஃபிரிடம் பை பிராவிடன்ட் நிறுவனம் 29.99 லட்சம் ரூபாயில் 2 பெட்ரூம் மற்றும் 3 பெட்ரூம் வீடுகளை விற்பனை செய்து வருகிறது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்குமே இருக்கும். அந்த வகையில் சென்னையில் சொந்த வீடு வாங்க ஃபிரிடம் பை பிராவிடன்ட் ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.

Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சிறுசேரி அருகே 31 ஏக்கரில் அமைந்துள்ளது ஃபிரிடம் பை பிராவிடன்ட் அபார்ட்மென்ட்டுகள். அவற்றில் 2 பெட்ரூம் மற்றும் 3 பெட்ரூம்களுடன் கூடிய வீடுகள் குடிப்புக தயார் நிலையில் உள்ளன.

வெறும் 29.99 லட்சம் ரூபாய் விலையில் அசத்தல் வீடுகள் உள்ளன. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிக்கு அருகே, தரமான குடிநீர் வசதியுடன் அபார்ட்மென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றரை ஏக்கர் கார்டன் ஏரியாவும் உள்ளது. இங்கு விரைவில் மெட்ரோ சேவை வர உள்ளது.

Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs

சிறுசேரி ஐடி பார்க் அருகே 31 ஏக்கர் பரப்பளவில் ஃபிரிடம் பை பிராவிடன்ட் அபார்ட்மென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் ஐடி காரிடர் என அழைக்கப்படும் ஓஎம்ஆரில் முக்கிய கல்வி நிறுவனங்கள் அருகில் இந்த அபார்ட்மென்டுகள் உள்ளன.பி,சி,டி அபார்ட்மென்ட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2 மற்றும் 3 பெட்ரூம்களை கொண்ட அபார்ட்மென்ட்டுகள் மட்டுமே தற்போது உள்ளன.

Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs

சிறப்பம்சங்கள்

நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கிளப்ஹவுஸ், உடற்பயிற்சிக்கூடம், உட்புற நீச்சல் குளம், கன்வீனியன்ஸ் ஸ்டோர், கார்டன், பேட்மின்டன் கோர்ட், பேஸ்கெட்பால் கோர்ட், குழந்தைகள் விளையாடும் இடம், மல்டிபர்பஸ் ஹால், ஒரு திறந்தவெளி தியேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs

அருகில் உள்ள கல்வி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆரில் அமைந்துள்ளது.
பத்மா சேஷாத்ரி பள்ளி (சிறுசேரி ஐடி பார்க் பின்னால்), டி.ஏ.வி பப்ளிக் ஸ்கூல் (ஏகாட்டூரில்), வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்கள் அருகிலேயே அமைந்துள்ளன.

அருகில் உள்ள இடங்கள்

இந்த அபார்ட்மென்ட்டுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளேயே மால்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வெறும் 9 கிலோ மீட்டர் தொலைவில் கோவளம் பீச் உள்ளது.

Freedom by provident selling 2BHK and 3BHK Apartments near Siruseri IT park at 29.99 lacs

அட்ரஸ்

எண்: 41/ 2, டாக்டர் அப்துல் காலம் சாலை,
சிறுசேரி ஐடி பார்க் அருகே,
புதுப்பாக்கம், சென்னை 603103.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+