சென்னையில் உங்களுக்கான பட்ஜெட்டில் சொகுசு வசதிகளுடன் புராவிடன்ட் வழங்கும் ப்ரீடம் வீட்டு மனைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த பத்தாண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையின் அதிவேக வளர்ச்சியை சென்னை கண்டது. சென்னையில் சொத்துக்களில் முதலீடு செய்வது, பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இருப்பினும், நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யும் முன்பு உங்களுக்கு நிறைய ஆய்வு மற்றும் நிபுணத்துவம் தேவைப்படுமல்லவா. சொத்தை உங்களுக்கு வழங்கும், டெவலப்பரின் நற்பெயர், இருப்பிடத்தின் முக்கியத்துவம் மற்றும் திட்டத்தின் தரம் மற்றும் அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

சென்னையில் எங்கே? முதலீடு செய்வீர்கள்?

இது ஒரு சரியான கேள்வி. ஆனால் பதில் எளிமையானது. ஓல்டு மகாபலிபுரம் சாலையின் சுருக்கமான ஓ.எம்.ஆர் பகுதி, சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் மையங்களில் ஒன்றாகும். அருகேயுள்ள சிறுசேரி ஐடி பார்க் நாடு முழுவதும் இருந்து வணிக, குடியிருப்பு மற்றும் சில்லறை சொத்துக்கள் கொள்முதலை இந்த பகுதியில் அதிகரித்துள்ளது.

ஒரு பயனுள்ள முதலீட்டை செய்ய விரும்புவோருக்கு, ஓஎம்ஆர் சரியான தேர்வாகும்!

தொடர்பு மற்றும் வசதி:

  • ஓ.எம்.ஆரில் இனிமையான காற்றுடன் பயணம் செய்ய ரூ .3,000 கோடி மதிப்புள்ள காரிடார் சாலை திட்டம் உள்ளது
  • 10 கி.மீ சுற்றளவில் மால்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு பகுதிகள்
  • கோவளம் கடற்கரைக்கு 9 கி.மீ.
  • மெட்ரோ கட்டம் 2 (லைன் 3) இன் ஒரு பகுதியாக, சிறுசேரியில் மெட்ரோ நிலையம் அமைய உள்ளது

இருப்பிட வசதி:

  • OMRல் IT மையத்தில் அமைந்துள்ளது
  • பத்மா சேஷாத்ரி பள்ளி (சிறுசேரி ஐடி பூங்காவிற்கு பின்னால்), டிஏவி பப்ளிக் பள்ளி (எகட்டூரில்), வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி போன்ற சில சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே இந்த பகுதி உள்ளது.

சுதந்திரம் அதன் உண்மையான அர்த்தத்தில்!

ஓ.எம்.ஆர்., சிருசேரி ஐ.டி பூங்காவிற்கு அருகில், 31 ஏக்கர் பரப்பளவில் பசுமை விரிவாக்கத்தில் உள்ளது புராவிடன்ட் வழங்கும் 'Freedom'. இந்த வீட்டு வசதி திட்டம் சென்னையில் 2 & 3 படுக்கை வசதி கொண்ட ரெடி டு மூவ் ஃப்ளாட்களையும், ஏராளமான லைஃப் ஸ்டைல் வசதிகளுடன் கூடிய வளமான வாழ்க்கை முறையையும், பரந்த பசுமையான சூழலில் வசதிகளை வழங்குகிறது. பிரீடமில், வாழ்க்கை எப்போதுமே அதன் வரம்பற்ற வாழ்க்கை முறை வசதிகளால், உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான ஒன்றாக மாறும்.

வாழ்வதற்கான சுதந்திரம்,

எந்தவொரு நகர்ப்புறவாசிக்கும் Freedom என்பது ஒரு கனவு. இது உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு அருமையான வாழ்க்கை முறையை வழங்குகிறது. ஜிம்னாசியம், உட்புற நீச்சல் குளம், லேண்ட்ஸ்கேப் கார்டன், பல்நோக்கு ஹால் மற்றும் ஒரு திறந்தவெளி தியேட்டர் ஆகியவற்றுடன் கிளப்ஹவுஸ் போன்றவை, வாழ்க்கை அனுபவங்களை விட சிறப்பாக வழங்குகிறது. கூடுதலாக, இப்போதைய வாழ்க்கை முறை வசதிகளான பேட்மிண்டன் கோர்ட், கூடைப்பந்து கோர்ட், கிட்ஸ் ப்ளே ஏரியா, முதியோர் ஏரியா மற்றும் ஒரு வசதியான கடை போன்றவற்றை உங்களுக்கு வழங்குகிறது.

ஓ.எம்.ஆர் ஐ.டி மையத்தில் ரூ .3,000 கோடி காரிடாரில் சுலபமான பயணத்திற்கு வசதியாக, ப்ராவிடன்ட் 'ப்ரீடம்' அமைந்துள்ளது. இது 10 கி.மீ சுற்றளவில் மால்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மண்டலங்கள் போன்ற அனைத்து முதல்தர வசதிகளையும் கொண்டுள்ளது, இதன் காரணமாக சென்னையிலேயே விரும்பப்படும் ஒரு ஹவுசிங் திட்டமாக இதை மாற்றியுள்ளது. உங்களுக்கு 9 கி.மீ தூரத்தில் மிகவும் பிரபலமான கோவளம் கடற்கரை உள்ளது. இந்த பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி (சிறுசேரி ஐடி பூங்காவிற்கு பின்னால்), டிஏவி பப்ளிக் பள்ளி (எகட்டூரில்), வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி போன்ற சில சிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ளன. மெட்ரோ கட்டம் 2 (லைன் 3) ஒரு பகுதியாக, சிருசேரியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.

முதலீடு செய்வதற்கு முன்பு ப்ரீடம் பற்றி பார்வை என்ன?

ப்ராவிடன்ட் வழங்கும் ப்ரீடம், முதலீடு செய்யத் தகுதியுடைய திட்டமாகும். குடியிருப்புகள் சி.சி. பெறப்பட்டவை. குடிபெயர தயாராக உள்ளன. பிராவிடன்ட் ஹவுசிங்கை ஒரு பிராண்டாக நம்புகிறார்கள் மக்கள். சென்னையில் உள்ள பிளாட்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகும் இது. இதை விட, எங்கள் மிகப்பெரிய சலுகையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்; அது என்ன தெரியுமா- 'செலவு விலை விற்பனை'! இந்த சலுகை மூலம், வெறும் ரூ .36 லட்சம் * முதலீட்டில் ஒரு வீட்டை சொந்தமாக்குவதற்கான உங்கள் கனவை நனவாக்க உதவுகிறது!

மேலும், இந்த விற்பனையானது எங்கள், குறிப்பிட்ட, பிரீமியம் குடியிருப்புகளைக் கொண்டுள்ளது, வீடு வாங்குபவர்களுக்கு எங்கள் வீடுகளில் சிறந்ததை வசதியான விலையில் முன்பதிவு செய்ய உதவுகிறது! இந்த முழு திட்டமும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த விலையில் பிரதான குடியிருப்புகளை வழங்குவதாகும், எனவே பெரிய சேமிப்போடு தேர்வு செய்ய உங்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது.

அவ்வளவு தானா?

உண்மையில் இல்லை, ஒரு கனவு வீட்டை சொந்தமாக்குவதற்கான சிறந்த வாய்ப்பை ஒரு கனவு விலையில் உங்களுக்கு வழங்க தினசரி சலுகைகள் மற்றும் தனிப்பட்ட டீல்கள் ஏராளம் உள்ளன. அனைத்தும் வரையறுக்கப்பட்ட கால சலுகைகள்! மேலும் விவரங்களுக்கு, இன்றே எங்களை 080-44555544 என்ற எண்ணில் அழைக்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+