தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னரே மக்கள் பிரச்சனைக்காக களத்தில் குதித்து கலக்கும் காங்., வேட்பாளர்
Recommended Video
குமரி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் பிரபல தொழிலதிபர் வசந்தகுமார். தேர்தல் முடிவு வருவதற்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில், மக்கள் பிரச்சனைகளை களைய அவர் களமிறங்கியுள்ளது மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது இதில் வள்ளவிளை, இணையம், புத்தன்துரை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தன இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர்களில் ஒருவரும் காங்கிரஸ் வேட்பாளருமான ஹச். வசந்த குமார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு இயற்க்கை சீற்ற காலங்களிலும் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவுகளை அரசு அமைந்து கொடுத்துள்ளது, ஆனால் அனைத்து பகுதிகளிலும் இந்த வசதி இல்லை இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது,

இது தொடர்பாக கலெக்டரிடம் பேசிய போது, நாளையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார். மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்து, தேவைபட்டால் உலக வங்கி நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றார்.

-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications