1 வயது பிஞ்சு குழந்தை.. மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்.. கொஞ்சம் உதவுங்களேன்!
சென்னை: வித்தியாசமான ரத்த குறைபாட்டு நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் 1 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
1 வயதே நிரம்பிய குழந்தைதான் கோகுலஸ்ரீ. பிறந்ததில் இருந்து சுட்டியாக இருந்த கோகுலஸ்ரீ தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். Pyruvate Kinase Deficiency எனப்படும் மிக கொடுமையான நோய் இவளை மிக சின்ன வயதிலேயே தாக்கி உள்ளது. இது ரத்த குறைபாட்டு நோயாகும்.

இதனால் கோகுலஸ்ரீ உடனே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போதுதான் உயிருக்கு போராடும் கோகுலஸ்ரீயை காப்பாற்ற முடியும். ஆனால் கோகுலஸ்ரீயின் பெற்றோரிடம் அவளின் அறுவை சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லை.
கோகுலஸ்ரீயின் அப்பா பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். அம்மா வீட்டில் இருக்கிறார். இந்த சிகிச்சை மேற்கொள்ள ரூபாய் 10,00,000 ஆகும். அவ்வளவு பணம் கோகுலஸ்ரீயின் குடும்பத்திடம் இல்லை.
கோகுலஸ்ரீக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கோகுலஸ்ரீ உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் கோகுலஸ்ரீ உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications